Vattam Thaan Tamil Song Lyrics | Vattam | Sibi Sathyaraj | Andrea | Athulya Ravi

From the Tamil film Vattam (2022), Vattam Thaan Song Lyrics are written by- Super Subu, was sung by Nivas K. Prasanna & Malgudi Shubha and composed by Nivas K. Prasanna.

Song TitleVattam Thaan
AlbumVattam (2022)
Singer(s)Nivas K. Prasanna & Malgudi Shubha
MusicNivas K. Prasanna
LyricsSuper Subu
ArtistSibi Sathyaraj, Andrea, Athulya Ravi
LicensesSony Music South

Vattam Thaan Song Lyrics

I Can Create Life – People Say
I’m A Protector – Someone Say,  I Destroy Things Some People Do Say,  I Don’t Exist Some Say,  I Got Something To Say Ennoda Raasaa,  I Can’t Change Your Fate, But,  I Can Always Oversee
I Can So Foresee

Vattam Thaan Ilakkiyam Raasaa, Vattam Thaan Vedhiyal Raasaa,  Vattam Thaan Sariththiram Raasaa
Ellaam Vattam

Vattam Thaan Sooniyam Raasaa, Vattam Thaan Kodiyum Raasaa,  Vattam Thaan Nerandharam Raasaa
Ellaam Vattam

Thakkaali Anbaale Thaan Pazhukkumaa
En Pangaali Panaththaala Thaan Un Olagame Sozhalumaa

Sozhaludhaa Uruludhaa
Thirumbunaa Kozhambudhaa
Mudivule Thodangudhaa
Surundadhum Velangudhaa

Vittaththa Paaththutte Kattam Pottu Puttaano
Thittaththa Theettith Thaan Vattaththukkul Nattaano
Kal Mela Suttaano Compass Aala Ittaano
Kallaadha Paadaththa Kaththukka Thaan Vuttaano

You Are Such A Fool One Day
But You Are Cool One Day,  You Bury Your Head In Earth One Day,  You Shine It On One Day
But You’re Never The Same Ennoda Raasaa
You Can Choose Your Fate, But
Do You Choose It Wisely
Would You Choose Wisely

Vattam Thaan Ilakkiyam Raasaa, Vattam Thaan Vedhiyal Raasaa, Vattam Thaan Sariththiram Raasaa
Ellaam Vattam

Sozhaludhaa Uruludhaa
Thirumbunaa Kozhambudhaa
Mudivule Thodangudhaa
Surundadhum Velangudhaa

Single Tea Dharmaththaala Thaan Kedaikkuma
En Uncle Nee Korichadhum Un Panaththula Serikkumaa

Oppukkun Chappaano
Uchcham Thotta Machchaano
Thappukkum Serththu Thaan
Kappam Katta Vachchaano
Gadigaaram Paaththukko
Parigaaraththa Theerththukko
Aridhaaram Vittu Thaan
Adhigaaraththa Yeththukko

Vattam Thaan Video Song

வட்டம் தான் Vattam Thaan Song Lyrics in Tamil | Vattam (2022)

ஐ கேன் க்ரேட் லைஃப் – பீப்பிள் சே,ஐ அம் எ ப்ரொடெக்டர் – சம்ஒண் சே, ஐ டெஸ்ட்ராய் திங்ஸ் சம் பீப்பிள் டூ சே
ஐ டோன்’ட் எக்ஸிஸ்ட் சம் சே, ஐ கோட் சம்திங் டு சே என்னோட ராசா, ஐ கான்’ட் சேஞ்ச் யுவர் பேட், பட், ஐ கேன் ஆல்வெய்ஸ் ஓவர்ஸீ, ஐ கேன் சோ போர்ஸீ

வட்டம் தான் இலக்கியம் ராசா,வட்டம் தான் வேதியல் ராசா, வட்டம் தான் சரித்திரம் ராசா
எல்லாம் வட்டம்

வட்டம் தான் சூனியம் ராசா, வட்டம் தான் கோடியும் ராசா, வட்டம் தான் நேரந்தரம் ராசா
எல்லாம் வட்டம்

தக்காளி அன்பாலே தான் பழுக்குமா
என் பங்காளி பணத்தால தான் உன் ஒலகமே சொழலுமா

சொழலுதா உருளுதா
திரும்புனா கொழம்புதா
முடிவுலே தொடங்குதா
சுருண்டதும் வெளங்குதா

விட்டத்த பாத்துட்டே கட்டம் போட்டு புட்டானோ
திட்டத்த தீட்டித் தான் வட்டத்துக்குள் நட்டானோ
கல் மேல சுட்டானோ காம்பஸ் ஆல இட்டானோ
கல்லாத பாடத்த கத்துக்க தான் வுட்டானோ

யு ஆர் சச் எ பூல் ஒன் டே
பட் யு ஆர் கூல் ஒன் டே, யு புரி யுவர் ஹெட் இன் எர்த் ஒன் டே, யு ஷைன் இட் ஆன் ஒன் டே
பட் யு ஆர் னெவர் தி சேம் என்னோட ராசா, யு கேன் சூஸ் யுவர் பேட், பட்
டூ யு சூஸ் இட் விஸ்லி
வுட் யு சூஸ் விஸ்லி

வட்டம் தான் இலக்கியம் ராசா,வட்டம் தான் வேதியல் ராசா
வட்டம் தான் சரித்திரம் ராசா
எல்லாம் வட்டம்

சொழலுதா உருளுதா
திரும்புனா கொழம்புதா
முடிவுலே தொடங்குதா
சுருண்டதும் வெளங்குதா

சிங்கிள் டீ தர்மத்தால தான் கெடைக்குமா
என் அங்கிள் நீ கொரிச்சதும் உன் பணத்துல செரிக்குமா

ஒப்புக்குன் சப்பானோ
உச்சம் தொட்ட மச்சானோ
தப்புக்கும் சேர்த்து தான்
கப்பம் கட்ட வச்சானோ
கடிகாரம் பாத்துக்கோ
பரிகாரத்த தீர்த்துக்கோ
அரிதாரம் விட்டு தான்
அதிகாரத்த ஏத்துக்கோ

FAQs

From which movie is the song “Vattam Thaan” from?

From “Vattam“, “Vattam Thaan” is a song.

Who wrote the lyrics to “Vattam Thaan”?

Super Subu wrote the lyrics to “Vattam Thaan”.

Who is the singer of “Vattam Thaan” song?

Nivas K. Prasanna & Malgudi Shubha have sung the song “Vattam Thaan”

Leave a Comment