From the Tamil film Kaalangalil Aval Vasantham (2022), Kalavadum Kalvane song Lyrics written by Abi are sung by Chinmayi Sripada, and composed by Hari S R.
Song Title | Thanimai Sirayiley |
---|---|
Album | Kaalangalil Aval Vasantham (2022) |
Singer(s) | Chinmayi Sripada |
Music | Hari S R |
Lyrics | Abi |
Artist | Kaushik Ram, Anjali, Heroshini, RJ Vigneshkanth, Swaminathan, Anitha Sampath, Mathew Varghese, Jaya Swaminathan & Arun |
Licenses | Tips Music |
Thanimai Sirayiley Song Lyrics
Thanimai Sirayiley Vaazhum
Andril Paravayai!
Ore Mezhugai Ilagi Uruginen
Un Kaadhal Desathin
Mazhayil Nanaindha Paravayai
Un Kudai Thedi Nanum Alaigiren
Yavum Neeyaga Aanaayada!
Un Vaasam En Swasamey!
Indru Yen Ennai Nee Neenginai
Kattrodu Sarugagiren
Mudhalmurai Oru Pirivin
Vali Thaanga Nenjam
Uraindhidum Dhinam
Iravugal Kanava!
Nijam Nijam Ena Therindhadhum
Manam Thazhmai Thaava!
Nadandhadhu Enna?
Nadapadhu Ennavo? Uyire……
Marayum Pirayumai En Nilai
Irulum Vaanilai
Varnam Nee Varaindhida
Vizhigalil Valiyum Kanavugalum
Kalangida Nee Yenai Varaindhidadaa!…
Vaarthai Illaye!
Uyireil Osai Illaye!
Indru Naanaaga Nanum Illaye!
Pullin Nuniyiley!
Vaazhum Ottrai Panithuli
Nee Varum Padhai Parthu Nirkiren
Yavum Neeyaga Aanaayada!
Un Vaasam En Swasamey Indru
Yen Ennai Nee Neenginai
Kattrodu Sarugagiren
Mudhalmurai Oru Pirivin
Vali Thaanga Nenjam
Uraindhidum Dhinam
Iravugal Kanava!
Nijam Nijam Ena Therindhadhum
Manam Thazhmai Thaava!
Nadandhadhu Enna?
Nadapadhu Ennavo? Uyire……
Thanimai Sirayiley Lyrical Video Song
தனிமை சீரிலே Thanimai Sirayiley Song Lyrics in Tamil| Kaalangalil Aval Vasantham
தனிமை சிறையிலே வாழும்
அன்றில் பறவையாய்
ஒரு மெழுகாய் இளகி உருகினேன்
உன் காதல் தேசத்தின்
மழையில் நனைந்த பறவையாய்
உன் குடை தேடி நானும் அலைகிறேன்
யாவும் நீயாக ஆனாயடா!
உன் வாசம் என் சுவாசமே!
இன்று ஏன் என்னை நீ நீங்கினாய்
கற்றோடு சருகாகிறேன்
முதல்முறை ஒரு பிரிவின்
வலி தாங்க நெஞ்சம்
உறைந்திடும் தினம்
இரவுகள் கனவா!
நிஜம் நிஜம் என தெரிந்ததும்
மனம் தாழ்மை தாவா!
நடந்தது என்ன?
நடப்பது என்னவோ? உயிரே!…
மறையும் பிறயுமாய் என் நிலை
இருளும் வானிலை
வர்ணம் நீ வரைந்திட!
விழிகளில் வலியும் கனவுகளும்
கலங்கிட நீ என்னை வரைந்திடடா..
வார்த்தை இல்லையே!
உயிரில் ஓசை இல்லையே!
இன்று நானாக நானும் இல்லையே!
புல்லின் நுனியிலே!
வாழும் ஒற்றை பனித்துளி
நீ வரும் பாதை பார்த்து நிற்கிறேன்
யாவும் நீயாக ஆனாயடா!
உன் வாசம் என் சுவாசமே!
இன்று ஏன் என்னை நீ நீங்கினாய்?
காற்றோடு சருகாகிறேன்
முதல்முறை ஒரு பிரிவின்
வலி தாங்க நெஞ்சம்
உறைந்திடும் தினம்
இரவுகள் கனவா!
நிஜம் நிஜம் என தெரிந்ததும்
மனம் தாழ்மை தாவா!
நடந்தது என்ன?
நடப்பது என்னவோ? உயிரே!…
FAQs
From which movie is the song “Thanimai Sirayiley”?
From “Kaalangalil Aval Vasantham (2022)“, “Thanimai Sirayiley” is a song.
Who wrote the lyrics to “Thanimai Sirayiley”?
Abi wrote the lyrics to “Thanimai Sirayiley”.
Who is the singer of “Thanimai Sirayiley” song?
Chinmayi Sripada have sung the song “Thanimai Sirayiley”.