From the Tamil film, Buffoon (2022), “ Thangu Thakadi ”, Song Lyrics written by Raja Gurusamy, are sung by Anthakudi Ilayaraja, and the Music is composed by Santhosh Narayanan.
Song Title | Thangu Thakadi |
---|---|
Album | Buffoon (2022) |
Singer(s) | Anthakudi Ilayaraja |
Music | Santhosh Narayanan |
Lyrics | Raja Gurusamy |
Artists | Vaibhav, Anagha, Joju George, Anthakudi Ilaiyaraja |
Licenses | NA |
Thangu Thakadi Video Song
தங்கு தகடி Thangu Thakadi Song Lyrics In Tamil | Buffoon (2022)
சோப்பு டப்பா காரு மேல
சொப்பன சுந்தரி வந்தா
சொன்னா நீயும் நம்ப மாட்ட
பறக்கும் முத்தம் தந்தா
தங்கு தக்கடி தக்கடி
ஜிந்தக்கு ஜிந்தக்கு தா தா
கெரண்ட காலு கொலுச காட்டி
கெறங்கடிச்சி போனா
உரண்டை இழுக்கும் ஊரு மொத்தம்
மிரண்டு போச்சு தானா
தங்கு தக்கடி தக்கடி
ஜிந்தக்கு ஜிந்தக்கு தா தா
கோவப்பழ உதடு
அவ கோகினுரு தகடு
சொல்லி வச்ச வயிடு
ஆனா சொல்லி மட்டும் ரயிடு
தங்கு தக்கடி தக்கடி
ஜிந்தக்கு ஜிந்தக்கு தா தா
கண்ணழகு நவாப்பழம்
கண்ணங்களோ கொய்யாப்பழம்
சிரிச்சாதான் சீத்தாப்பழம்
முறைச்சாதான் முளகாபழம்
தங்கு தக்கடி தக்கடி
ஜிந்தக்கு ஜிந்தக்கு தா தா
பேச்சு மூச்சி ஓச்சிபுட்டா
பேரழகி நடையில
கண்டாங்கி சொருகிபுட்டா
கணக்கான இடையில
கணக்கான இடையில
கணக்கான இடையில
ரெண்டு விரலு சொடக்கு போட
விவகாரம் ஆச்சு
அவ கண்ணக்குழிய கொண்டு உதைச்சா
கதையும் இப்படி போச்சு
கண்ணழகு நவாப்பழம்
கண்ணங்களோ கொய்யாப்பழம்
சிரிச்சாதான் சீத்தாப்பழம்
முறைச்சாதான் முளகாபழம்
தங்கு தக்கடி தக்கடி
ஜிந்தக்கு ஜிந்தக்கு தா தா
வாழ தண்டு கால காட்டி
வழுக்க வச்சாடா மனச
ஆள கண்டு ஆமா சாமி
போட வச்சாடா வயச
முன்னழக மூச்சுவிட
அப்படி இப்படி ஆட்டுனா
சத்தியமா சாகமலே
சொர்க்கத்தையே காட்டுனா
தங்கு தக்கடி தங்கு தக்கடி
ஜிந்தக்கு ஜிந்தக்கு தா தா
பண்ணையாரு மீச முடி
நட்டுக்குச்சு மாப்பிள
ஜமீன சாச்சுபுட்டா
ஜாட செஞ்சு கேப்புல
கிக்ரி புக்கிரி கிக்ரி புக்கிரி
கதையும் என்னாச்சு
அந்த பாழ போன பஞ்சாயத்து
தெருவில் நின்னாச்சு
தங்கு தக்கடி தக்கடி
ஜிந்தக்கு ஜிந்தக்கு தா தா
தங்கு தக்கடி தக்கடி
ஜிந்தக்கு ஜிந்தக்கு தா தா
FAQ’s
From which movie is the song “Thangu Thakadi ”?
From “Buffoon(2022)“, “ Thangu Thakadi ” is a song.
Who wrote the lyrics to “Thangu Thakadi”?
Raja Gurusamy wrote the lyrics to “Thangu Thakadi ”.
Who is the singer of the “Thangu Thakadi” song?
Anthakudi Ilayaraja have sung the song “ Thangu Thakadi ”