From the Tamil film Trigger (2022), Scooby Doobaa song Lyrics written by Mirchi Vijay are sung by Kapil Kapilan, and composed by Ghibran.
Song Title | Scooby Doobaa |
---|---|
Album | Trigger (2022) |
Singer(s) | Kapil Kapilan |
Music | Ghibran |
Lyrics | Mirchi Vijay |
Artist | Atharvaa, Tanya Ravichandran |
Licenses | Think Music India |
Scooby Doobaa Song Lyrics
Hey Scooby Doobaa
Ho Staba Raaba
Shoo Gaba Reeba
Yabada Dabada Da Do
Kaakki Satta Police-ah
Kaakka Yaarumaa
Walkie Talkie Illatha
Teamu Paaruma
Cctv Pola Thaan
Eyesu Sharpuma
Innocentu Face Aala
Doubtu Ledhu Ma
Attu Scene-ah Potu
Ivan Bit-ah Otturan
Assi Scene-uh Vantha
Ivan Route-ah Mathuran
Hey Scooby Doobaa
Ho Staba Raaba
Shoo Gaba Reeba
Yabada Dabada Da Do
Copu Kellam Copu
Intha Gangu Dhaanama
Aapu Mela Aapu Vekkum
Pakkaa Pagudu Ma
Thappa Neeyum Senja
Thadi Thatti Kekkum Ma
Thadiye Thappu Senja
Atha Naanga Viduvoma
Arasavai Maniya Thaan
Pasu Onu Adika Thaan
Manu Nidhi Cholan Vandhu
Ninnan Da
Unna Inga Thaduka Thaan
Kelviya Thoduka Thaan
Aale Illenu
Nee Aadadha Da
Yaaru Vanthu Suttalum
Seerum Thotta
Nee Thappu Seiya Ninacha
Naa Veppen Vetta
Appavinu Therijum
Nee Case-ah Potta
Naanga Adichu Pidichu
Uyira Koduthu
Jeipom Smartah
Scooby Doobaa Video Song
ஸ்கூபி டூபா Scooby Doobaa Song Lyrics in Tamil| Trigger (2022)
ஹே ஸ்கூபி டூபா
ஹோ ஸ்டாப ராபா
ஷூ காப ரீபா
யபட டபட டா டு
காக்கி சட்ட போலீஸ
காக்க யாருமா
வாக்கி டாக்கி இல்லாத
டீமு பாருமா
சிசிடிவி போல தான்
ஐசு ஷார்ப்புமா
இன்னசென்டு ஃபேஸ் ஆல
டவுட்டு லேது மா
அட்டு சீன போட்டு
இவன் பிட்ட ஓட்டூறான்
அஸ்ஸி சீனஉ வந்தா
இவன் ரூட்ட மாத்துறான்
ஹே ஸ்கூபி டூபா
ஹோ ஸ்டாப ராபா
ஷூ காப ரீபா
யபட டபட டா டு
கோப்பு கெல்லாம் கோப்பு
இந்த கேங்கு தானமா
ஆப்பு மேல ஆப்பு வெக்கும்
பக்கா பகுடு மா
தப்ப நீயும் செஞ்சா
தடி தட்டி கேக்கும் மா
தடியே தப்பு செஞ்சா
அத நாங்க விடுவோமா
அரசவை மணிய தான்
பசு ஒன்னு அடிக்க தான்
மனு நீதி சோழன் வந்து
நின்னான் டா
உன்ன இங்க தடுக்க தான்
கேள்விய தொடுக்க தான்
ஆளே இல்லேனு
நீ ஆடாத டா
யாரு வந்து சுட்டாலும்
சீறும் தோட்டா
நீ தப்பு செய்ய நினச்சா
நா வெப்பேன் வேட்டா
அப்பாவினு தெரிஞ்சும்
நீ கேஸ போட்டா
நாங்க அடிச்சு பிடிச்சு
உயிர கொடுத்து
ஜெயிப்போம் ஸ்மார்ட்டா
FAQs
From which movie is the song “Scooby Doobaa” from?
From “Trigger“, “Scooby Doobaa” is a song.
Who wrote the lyrics to “Scooby Doobaa”?
Mirchi Vijay wrote the lyrics to “Scooby Doobaa”.
Who is the singer of “Scooby Doobaa” song?
Kapil Kapilan have sung the song “Scooby Doobaa”.