From the Tamil film, Driver Jamuna (2022), Sakthi Koothu Song Lyrics written by Mahakavi Subramania Bharathi, are sung by Deepthi Suresh, and the Music is composed by Ghibran.
Song Title | Sakthi Koothu |
---|---|
Album | Driver Jamuna (2022) |
Singer(s) | Deepthi Suresh |
Music | Ghibran |
Lyrics | Mahakavi Subramania Bharathi |
Artists | Aishwarya Rajesh |
Licenses | Think Music |
Sakthi Koothu Song Lyrics
Thaka Thaka Thaka Thaka
Ven Draa Do Mo
Thaka Thaka Thaka Thaka
Ven Draa Do Mo
Siva Sakthi Sakthi Sakthi
Endru Paa Do Mo
Thaka Thaka Thaka Thaka
Ven Draa Do Mo
Siva Sakthi Sakthi Sakthi
Endru Paa Do Mo
Thaka Thaka Thaka Thaka
Ven Draa Do Mo
Aka Thaka Thaka Ththinilea
Ulnindraal
Aval Ammai Ammai
Emmainaadu Poivendraal
Thaka Thaka Namak
Karul Purivaal Thaalondrae
Aval Sarana Menru
Vaazhththiduvom Naamendrae
Thaka Thaka Thaka Thaka
Ven Draa Do Mo
Siva Sakthi Sakthi Sakthi
Endru Paa Do Mo
Thaka Thaka Thaka Thaka
Ven Draa Do Mo
Puka Puka Puka
Vinpama Da Poothellaam
Puraththinilae Thalliduvaal
Soothellaam
Puka Puka Puka
Vinpama Da Poothellaam
Puraththinilae Thalliduvaal
Soothellaam
Kukaikku Langkae
Yirukkuthadaa Theepoolae
Kukaikku Langkae
Yirukkuthadaa Theepoolae
Athu Kuzhanthaikayathan
Thaayadikkukiizh Seeypoolea
Thaka Thaka Thaka Thaka
Ven Draa Do Mo
Siva Sakthi Sakthi Sakthi
Endru Paa Do Mo
Thaka Thaka Thaka Thaka
Ven Draa Do Mo
Ooo.. Ooo…
Sakthi Koothu Video Song
சக்தி கூத்து Sakthi Koothu Song Lyrics In Tamil | Driver Jamuna
தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
சிவ சக்தி சக்தி சக்தி
என்று பா டோ மோ
தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
சிவ சக்தி சக்தி சக்தி
என்று பா டோ மோ
தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
அக தக தக தினிலே
உள்நின்றால்
அவள் அம்மை அம்மை
எம்மைநாடு பொய்வென்றால்
தக தக நமக் கருள்
புரிவாள் தாலொன்றே
அவள் சரண மென்று
வாழ்த்திடுவோம் நாமென்றே
தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
சிவ சக்தி சக்தி சக்தி
என்று பா டோ மோ
தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
புக புக புக
வின்பம டா போதெல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாள்
சூதெல்லாம்
புக புக புக
வின்பம டா போதெல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாள்
சூதெல்லாம்
குகைக்கு லங்கே
இருக்குதடா தீப்போலே
குகைக்கு லங்கே
இருக்குதடா தீப்பூலே
அது குழந்தைகாயாத்தான்
தாயடிக்குகீழ் சேய்போலே
தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
சிவ சக்தி சக்தி சக்தி
என்று பா டோ மோ
தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
ஓ.. ஓஓ…
FAQ’s
From which movie is the song “Sakthi Koothu”?
From “Driver Jamuna (2022)“, “Sakthi Koothu” is a song.
Who wrote the lyrics to “Sakthi Koothu”?
Mahakavi Subramania Bharathi wrote the lyrics to “Sakthi Koothu”.
Who is the singer of “Sakthi Koothu” song?
Deepthi Suresh have sung the song “Sakthi Koothu”