Ratchasa Maamaney Tamil Song Lyrics | Ponniyin Selvan | Vikram | Karthi | Aishwarya Rai | Trisha | Jayam Ravi

From the Tamil film Ponniyin Selvan (2022), Ratchasa Maamaney song Lyrics written by Kabilan are sung by Shreya Ghoshal, Palakkad Sreeram, Mahesh Vinayakram, and composed by A.R.Rahman.

Song TitleRatchasa Maamaney
AlbumPonniyin Selvan (PS-1) (2022)
Singer(s)Shreya Ghoshal, Palakkad Sreeram, Mahesh Vinayakram
MusicA.R.Rahman
LyricsKabilan
ArtistVikram, Karthi, Aishwarya Rai, Trisha, Jayam Ravi
LicensesTips Tamil

Ratchasa Maamaney Song Lyrics

Motthathiley Sitthathiley
Thitthithida Vandhen
Un Nethikulley
Butthi Vaikka Vandhen

Motthathiley Sitthathiley
Thitthithida Vandhen
Un Nethikulley
Butthi Vaikka Vandhen

Ratchasa Maamaney Rathiriyin Sooriyane
Kovaipalam Pole Nee Kobam kollathey
Un Aaram Putthi Thera Puthithaan Ooho

Ratchasa Maamaney Rathiriyin Sooriyane
Kovaipalam Pole Nee Kobam kollathey
Un Aaram Putthi Thera Puthithaan Ooho

Veeran Veeran Veeran Enga Maman Veeran
Aalamaram Vera Pola Azhamaana Dheeran
Aattam Kaana Vaikka poren
Aattukutti Peran
Naattu Thalaivan Ottam Kolgiraan Oh.
Meesavacha Miruga Miruganey

Motthathiley Sitthathiley
Thitthithida Vandhen
Un Nethikulley
Butthi Vaikka Vandhen

Thomsa Vidham Thomsa Vidham
Imsai Mozhi
Amsamena Amsamena Vamsavazhi
Vantharasan Vantharasan KamsamuganNaan

Ukkiranin Ukkiranin Puthiraney
Nithamudan Nithamudan Sathiyaney
Muthunigar Muthunigar Othai Magan Naan

Balagane Balagane Balagane Balagane
Andangalin Andangalin Thundugalai
Kandangalai Kandangalai Vendreduthu
Konda Oru Konda Oru Komagan Naan

Ennikarai Ennikarai Vinnulagil
Mannulagil Mannulagil Thanthiranai
Manthiranaa Manthiranaai Vanthavano Yaar

Kathum Kadal Kathum Kadal Ettu Thoda
Sooriyanai Sooriyanai Pottil Ida
Vada Madurai Valam Varuven Naan

Ennam Illayaa…thinnam Illayaa
Naan Chinna Pillayaa
Nee Koochalittu Atchiseiya Koochamillaya

Thollai Seivadha
Pillai Vaivadha
Pallil Koivadhaa
Nee Kattumullu Vetti Pola Matti Kolvadhaa
Ye Iyaare Iyaare
Aaduvome Kuyaare Ho
Ye thaiyaa Thaiyaa thaiyaare ho

Ratchasa Maamaney Rathiriyin Sooriyane
Kovaipalam Pole Nee Kobam kollathey
Un Aaram Putthi Thera Puthithaan

Ratchasa Maamaney Rathiriyin Sooriyane
Kovaipalam Pole Nee Kobam kollathey
Un Aaram Putthi Thera Puthithaan Ooho

Thom thom ..
…..

Ratchasa Maamaney Video Song

ராட்சஸ மாமனே Ratchasa Maamaney Song Lyrics in Tamil| Ponniyin Selvan (PS-1) (2022)

மொத்தத்துல சித்தத்துல தித்தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள புத்தி வைக்க வந்தேன்

மொத்தத்துல சித்தத்துல தித்தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள புத்தி வைக்க வந்தேன்

ராட்சஸ மாமனே ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போலெ நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி தேர புத்திதான் ஓஹோ

ராட்சஸ மாமனே ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போலெ நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி தேர புத்திதான் ஓஹோ

வீரன் வீரன் வீரன் எங்க மாமன் வீரன்
ஆலமர வேர போல ஆழம் ஆன தீரன்
ஆட்டம் காண வைக்க போறேன்
ஆட்டுக்குட்டி பேரன்
நாட்டு தலைவன் ஓட்டம் கொள்வதா
ஓஹ் மீசைவச்ச மிருக மிருகனே

மொத்தத்துல சித்தத்துல தித்தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள புத்தி வைக்க வந்தேன்

தொம்ச விதம் தொம்ச விதம்
இம்சைமொழி
அம்சமென அம்சமென வம்சவழி
வந்தரசன் வந்தரசன் கம்சமுகன் நான்

உக்கிரனின் உக்கிரனின் புத்திரனே
நித்தமுடன் நித்தமுடன் சத்தியனே
முத்து நிகர் முத்து நிகர் ஒற்றை மகன் நான்

பாலகனே பாலகனே பாலகனே பாலகனே
அண்டங்களின் அண்டங்களின் துண்டுகளை
கண்டங்களை கண்டங்களை வென்றெடுத்து
சொந்த உரு கொண்ட ஒரு கோமகன் நான்

எண்ணிகளை எண்ணிகளை விண்ணுலகில்
மண்ணுலகின் மண்ணுலகின் தந்திரனை
மந்திரனை மந்திரனை வந்தவனோ யார்

கத்தும் கடல் கத்தும் கடல் எட்டும் தொட
சூரியனை சூரியனை பொட்டில் இட
வட மதுரை வளம் வருவேன் நான்

எண்ணம் இல்லையா … திண்ணம் இல்லையா
நான் சின்ன பிள்ளையா
நீ கூச்சலிட்டு ஆட்சிசெய்ய கூச்சமில்லையா

தொல்லை செய் வாடா
பிள்ளை வாய் வாடா
பள்ளி கூவாதா
நீ கட்டுமுள்ளில் வெட்டி போல மாட்டி கொள்வதா
ஏ ஐய்யாரே ஐயாறே
ஆடுவோமா குய்யாரே ஹோ
ஏ தையா தையா த்தையாரே ஹோ

ராட்சஸ மாமனே ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போலெ நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி தேர புத்திதான் ஓஹோ

ராட்சஸ மாமனே ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போலெ நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி தேர புத்திதான் ஓஹோ

தோம் தோம் …..
……ராட்சஸ மாமா …..

FAQs

From which movie is the song “Ratchasa Maamaney” from?

From “Ponniyin Selvan“, “Ratchasa Maamaney” is a song.

Who wrote the lyrics to “Ratchasa Maamaney”?

Kabilan wrote the lyrics to “Ratchasa Maamaney”.

Who is the singer of “Ratchasa Maamaney” song?

Shreya Ghoshal, Palakkad Sreeram, Mahesh Vinayakram have sung the song “Ratchasa Maamaney”.

Leave a Comment