Ra Ra Rakkamma Tamil Song Lyrics | Vikrant Rona | Kichcha Sudeep | Nirup Bhandari | Neetha Ashok

From the Tamil film Vikrant Rona (2022), Ra Ra Rakkamma song Lyrics written by Palani Bharathi are sung by Nakash Aziz, Sunidhi Chauhan, and composed by B.Ajaneesh Loknath.

Song TitleRa Ra Rakkamma
AlbumVikrant Rona (2022)
Singer(s)Nakash Aziz, Sunidhi Chauhan
MusicB.Ajaneesh Loknath
LyricsPalani Bharathi
ArtistKichcha Sudeep, Nirup Bhandari, Neetha Ashok and Jacqueline Fernandez
LicensesLahari Music, T-Series

Ra Ra Rakkamma Song Lyrics

Gadang Rakkamma
Naan Goli Soda Bottle-lu
Gadang Rakkamma
Naa Balle Balle Modelu

Ringa Ringa Rosa Poova
Thottu Paarendaa
Patta Sarakku Pakka Kick-u
Ethi Poyendaa

Ra Ra Rakkamma Ra Ra Rakkamma
Adi Yekka Sakka, Yekka Sakka
Yekka Sakka

Haa Yekka Sakka, Yekka Sakka
Yekka Sakka

Naalai Kaalai Varai
Naan Un Virundhalidhaan
Ennai Pakkuvama
Badhirama Vachukko

Minnum Kannai Kanda
Thullum Idayai Kanda
Bodhai Thaarumaaraa
Eruthadi Achacho
Sodave Venam Va Kikka Rakkammaa

Ra Ra Rakkamma Ra Ra Rakkamma
Adi Yekka Sakka, Yekka Sakka
Yekka Sakka

Haa Yekka Sakka, Yekka Sakka
Yekka Sakka

Enai Naadi Thuzhavi Theendaadha
Per Yaarum Unda
En Meni Thai Lada Nee Vandhu
Enai Thaangikondaai

Hayyo Kannai Moodi Kal Kudikkum
Poonai Neeyada
Angusane Kayyil Illaa
Yaanai Paagnada

Vaadi Naattu Kozhi
Nalla Paathukkodi
Paayum Kaalai Ingu
Ennai Vittaal Yaarammaa

Neeyen Heart-in Raani
Sorgam Etrum Ini
Indha Kaalam Meendum
Kaiyyil Vandhu Serumaa
Kokkogam Padikkalaam Kikka Rakkammaa

Ra Ra Rakkamma Ra Ra Rakkamma
Adi Yekka Sakka, Yekka Sakka
Yekka Sakka

Haa Yekka Sakka, Yekka Sakka
Yekka Sakka

Ra Ra Rakkamma Video Song

ரா ரா ராக்கம்மா Ra Ra Rakkamma Song Lyrics in Tamil| Vikrant Rona (2022)

கடங் ராக்கம்மா
நா கோலி சோடா பாட்டில்-லு
கடங் ராக்கம்மா
நா பல்லே பல்லே மாடலு

ரிங்கா ரிங்கா ரோசா பூவா
தொட்டு பாரேன்டா
பட்ட சரக்கு பக்கா கிக்கு
ஏத்தி போயேன்டா

ரா ரா ராக்கம்மா ரா ரா ராக்கம்மா
அடி எக்க சக்கா, எக்க சக்கா
ஏக்கா சக்கா

ஹா எக்க சக்கா, எக்க சக்கா
எக்கா சக்கா

நாளை காலை வரை
நான் உன் விருந்தாளிதான்
என்னை பக்குவமா
பத்திரமா வச்சுக்கோ

மின்னும் கண்ணை கண்டா
துள்ளும் இடையை கண்டா
போதை தாறுமாறா
ஏறுதடி அச்சச்சோ
சோடாவே வேணாம் வா கிக்கா ராக்கம்மா

ரா ரா ராக்கம்மா ரா ரா ராக்கம்மா
அடி எக்க சக்கா, எக்க சக்கா
எக்கா சக்கா

ஹா எக்க சக்கா, எக்க சக்கா
எக்கா சக்கா

எனை நாடி துழாவி தீண்டாத
பேர் யாரும் உண்டு
என் மேனி தாய் லாடா நீ வந்து
எனை தாங்கி கொண்டாய்

ஹய்யோ கண்ணை மூடி கள் குடிக்கும்
பூனை நீயடா
அங்குசனே கையில் இல்லை
யானை பாகனடா

வாடி நாட்டு கோழி
நல்லா பாத்துக்கோடி
பாயும் காளை இங்கு
என்னை விட்டால் யாரம்மா

நீயென் ஹார்ட்டின் ராணி
சொர்க்கம் என்றும் இனி
இந்த காலம் மீண்டும்
கையில் வந்து சேருமா
கொக்கோகம் படிக்கலாம் கிக்கா ராக்கம்மா

ரா ரா ராக்கம்மா
ரா ரா ராக்கம்மா
குடி எக்க சக்கா, எக்க சக்கா
எக்கா சக்கா

ஹா எக்க சக்கா, எக்க சக்கா
எக்கா சக்கா

FAQs

From which movie is the song “Ra Ra Rakkamma” from?

From “Vikrant Rona“, “Ra Ra Rakkamma” is a song.

Who wrote the lyrics to “Ra Ra Rakkamma”?

Palani Bharathi wrote the lyrics toRa Ra Rakkamma”.

Who is the singer of “Ra Ra Rakkamma” song?

Nakash Aziz, Sunidhi Chauhan have sung the songRa Ra Rakkamma”.

Leave a Comment