From the Tamil film The Legend (2022), Popopo song Lyrics written by Madhan Karky are sung by KK, Prasad S N, Jonita Gandhi, and composed by Harris Jayaraj.
Song Title | Popopo |
---|---|
Album | The Legend (2022) |
Singer(s) | KK, Prasad S N, Jonita Gandhi |
Music | Harris Jayaraj |
Lyrics | Madhan Karky |
Artist | Legend Saravanan, Urvashi Rautela, Geethika |
Licenses | Think Music India |
Popopo Song Lyrics
Yaanaikkulla Poonai Illa
Poonaikkulla Paanai Illa
Paanikkulla Maaman Illa
Maaman Onnum Raaman Illa
Popopo… Popopo
Popopo… Popopo
Aani Mela Koni Illa
Koni Mela Yeni Illa
Yeni Mela Rani Illa
Ranikku Thaan Theeni Illa
Popopo… Popopo
Popopo… Popopo
Vinjaani Hey Vinjaani
En Mela Aaraatchi Pannikko Kanna Nee
Gym Meni Hey Gym Meni
Saattaikkum Settaikum Anjathe Vaa Vaa Nee
Rasikka Rasikka Thaan Thudikkira Thudikkira
Kuzhantha Pola Pinnaal Nadikkira Nadikkira
Yaanaikkulla Poonai Illa
Poonaikkulla Paanai Illa
Paanikkulla Maaman Illa
Maaman Onnum Raaman Illa
Aani Mela Koni Illa
Koni Mela Yeni Illa
Yeni Mela Rani Illa
Ranikku Thaan Theeni Illa
Veyilil Naan Kulikkira Pola
Paalaadai Theippaaya
Nilavil Naan Nanaigira Podhu
Soodaai Nee Aavaaya
En Seva Ulagukku Theva
Oru Vazhkka Paththaadho
Adha Kooda Unakkunnu Ketta
Ul Manasu Kuththaadho
Hey Kuththathu Kuththathu Vaa Raasa
Naan Mulledhum Illadha Rosa
Naan Thithikkum Pappetu Pattaasa
Nee Paarthale Paththipen Lesa
Yaanaikkulla… Hey Hey Hey Hey
Yaanaikkulla Poonai Illa
Poonaikkulla Paanai Illa
Paanikkulla Maaman Illa
Maaman Onnum Raaman Illa
Aani Mela Koni Illa
Koni Mela Yeni Illa
Yeni Mela Rani Illa
Ranikku Thaan Theeni Illa
Vinjaani Hey Vinjaani
En Mela Aaraatchi Pannatha Penne Nee
Gym Meni Hey Gym Meni
Saattaikkum Settaikum Thaangaathu Popo Nee
Mugilgal Nagathile Kizhikkira Kizhikkira
Kuzhanthai Pola Penne Muzhikkira Muzhikkira
Popopo… Popopo
Popopo Video Song
போபோபோ Popopo Song Lyrics in Tamil| The Legend (2022)
யானைக்குள்ள பூனை இல்ல
பூனைக்குள்ள பானை இல்ல
பானைக்குள்ள மாமன் இல்ல
மாமன் ஒண்ணும் ராமன் இல்ல
போபோபோ… போபோபோ
போபோபோ… போபோபோ
ஆணி மேல கோணி இல்ல
கோணி மேல ஏணி இல்ல
ஏணி மேல ராணி இல்ல
ராணிக்கு தான் தீனி இல்ல
போபோபோ… போபோபோ
போபோபோ… போபோபோ
விஞ்ஞானி ஏய் விஞ்ஞானி
என் மேல ஆராட்சி பண்ணிக்கோ கண்ணா நீ
ஜிம் மேனி ஏய் ஜிம் மேனி
சாட்டைக்கும் சேட்டைக்கும் அஞ்சாதே வா வா நீ
ரசிக்க ரசிக்க தான் துடிக்கிற துடிக்கிற
குழந்த போல பின்னால் நடிக்கிற நடிக்கிற
யானைக்குள்ள பூனை இல்ல
பூனைக்குள்ள பானை இல்ல
பானைக்குள்ள மாமன் இல்ல
மாமன் ஒண்ணும் ராமன் இல்ல
ஆணி மேல கோணி இல்ல
கோணி மேல ஏணி இல்ல
ஏணி மேல ராணி இல்ல
ராணிக்கு தான் தீனி இல்ல
வெயிலில் நான் குளிக்கிற போல
பாலாடை தேய்ப்பாயா
நிலவில் நான் நனைகிற போது
சூடாய் நீ ஆவாயா
என் சேவ உலகுக்கு தேவ
ஒரு வாழ்க்க பத்தாதோ
அத கூட உனக்குன்னு கேட்டா
உள் மனசு குத்தாதோ
ஏய் குத்தாது குத்தாது வா ராசா
நான் முள்ளேதும் இல்லாத ரோசா
நான் தித்திக்கும் பாப்பெட்டு பட்டாசா
நீ பார்த்தாலே பத்திப்பேன் லேசா
யானைக்குள்ள… ஹே ஹே ஹே ஹே
யானைக்குள்ள பூனை இல்ல
பூனைக்குள்ள பானை இல்ல
பானைக்குள்ள மாமன் இல்ல
மாமன் ஒண்ணும் ராமன் இல்ல
ஆணி மேல கோணி இல்ல
கோணி மேல ஏணி இல்ல
ஏணி மேல ராணி இல்ல
ராணிக்கு தான் தீனி இல்ல
விஞ்ஞானி ஏய் விஞ்ஞானி
என் மேல ஆராட்சி பண்ணாத பெண்ணே நீ
ஜிம் மேனி ஹே ஜிம் மேனி
சாட்டைக்கும் சேட்டைக்கும் தாங்காது போபோ நீ
முகில்கள் நகத்திலே கிழிக்கிற கிழிக்கிற
குழந்த போல பெண்ணே முழிக்கிற முழிக்கிற
போபோபோ… போபோபோ
FAQs
From which movie is the song “Popopo” from?
From “The Legend“, “Popopo” is a song.
Who wrote the lyrics to “Popopo”?
Madhan Karky wrote the lyrics to “Popopo”.
Who is the singer of “Popopo” song?
KK, Prasad S N, Jonita Gandhi have sung the song “Popopo”.