Orr Kadhal Kanaa Tamil Song Lyrics | Farhana | Aishwarya Rajesh | Justina Prabhakaran

From the Tamil film, Farhana (2023), “Orr Kadhal Kanaa” Song Lyrics are written by Uma Devi, are sung by Adnan Sami, Goldie Sohel, Harini Ivaturi, and the Music is composed by Justina Prabhakaran.

Song  TitleOrr Kadhal Kanaa
AlbumFarhana (2023)
Singer(s)Adnan Sami, Goldie Sohel, Harini Ivaturi
MusicJustina Prabhakaran
LyricsUma Devi
ArtistsAishwarya Rajesh, Selvaraghavan, Aishwarya Dutta
LicensesDream Warrior Pictures

Orr Kadhal Kanaa Song Lyrics

Azhagazhagaai… Orr Aalabanaa
Pudhuvidhamaai… Orr Aaradhanaa
Pagal Iravaai… Orr Theeraa Kanaa
Kanavalaiyaai… Orr Aasai Vinaa

Paravasamaai (Paravasamaai)… Orr Aalabanaa
Anuraagam Ketkuthe, (Anuraagam Ketkuthe)
Navarasamaai… Enai Aala Paarkuthe
Tharai Nilava, Thagai Ezhila… Edhu Ival

Orr Kadhal Kanaa
(Orr Kadhal Kana)
Orr Kadhal Kanaa
(Orr Kadhal Kana)

Iru Manamum..!
Mazhai Meedhu… Nilavaaga Olirgindradhe
Iravugalo..!
Azhagaana Kanavodu Pulargindradhe

Anudhinamum
Azhaithaale, O Oo O
Sandhathile… Nuzhaindhu
Inbathile… Ezhundhu
Kural Ezhudhum… Pagal Muzhudhum

Sirithaale..!
Uchathile… Thavazhum
Natchathiram… Malarndhu
Mozhi Punaiyum… Porul Puriyum

Tharaiyil Irangi Aadum
Vaanin Vannam Undhan
Anbil Kanden
Valindhu Nelindhu Odum
Kaatin Vellam
Thannai Thane Vellum

Uyirai Suruti Podum
Pesum Penne Nee Pennala
Pennana Anangallava
Mozhiyin Surangam Neeya

Orr Kadhal Kanaa
(Orr Kadhal Kana)
Orr Kadhal Kanaa
(Orr Kadhal Kana)

Idhu Varaiyum..!
Thirakadha Dhisaiyelam Thirakindradhe
Adimaname..!
Agalamal Anugamal Sudargindradhe

Kurunagaiyaal… Azhaithaale
Nenjathile… Varaindha
Pen Sithiram… Iniya
Idhazh Thirakkum… Enai Izhukum

Azhaithaale, Oo Oo
Sithathile… Kalandhu
Vetkathile… Midhandhu
Isai Pirakum… Uyir Surakum

Viralgal Azhaika Yengum
Maayam Undhan Sollil
Endrum Kanden
Mazhaiyai Parithu Oottum
Vanambadi Anbil Ellai Illai

Idaividamal Odum
Kaalakannadi Pennagi
En Veetil Nindradudho
Thedum Kangal Neeya

Orr Kadhal Kanaa, Aa Aa
(Orr Kadhal Kana)
Orr Kadhal Kanaa
(Orr Kadhal Kana)

Orr Kadhal Kanaa Video Song

ஓர் காதல் கனா Orr Kadhal Kanaa Song Lyrics in Tamil | Farhana (2023)

அழகழகாய்… ஓர் ஆலாபனா
புதுவிதமாய்… ஓர் ஆராதனா
பகல் இரவாய்… ஓர் தீரா கனா
கனவாலையாய்… ஓர் ஆசை வினா

பரவசமாய் (பரவசமாய்)… ஓர் ஆலாபனா
அனுராகம் கேட்குதே, (அனுராகம் கேட்குதே)
நவரசமாய்… எனை ஆள பார்க்குதே
தரை நிலவா, தகை எழிலா… எது இவள்

ஓர் காதல் கனா
(ஓர் காதல் கன)
ஓர் காதல் கனா
(ஓர் காதல் கன)

இரு மனமும்..!
மழை மீது நிலவாக ஒளிர்கின்றதே
இரவுகளோ..!
அழகான கனவோடு புலர்கின்றதே

அனுதினமும்
அழைத்தாலே, ஓ ஊ ஓ
சந்தத்திலே… நுழைந்து
இன்பத்திலே… எழுந்து
குரல் எழுதும்.. பகல் முழுதும்

சிரித்தாலே
உச்சத்திலே… தவழும்
நட்சத்திரம்… மலர்ந்து
மொழி புனையும்… பொருள் புரியும்

தரையில் இறங்கி ஆடும்
வானின் வண்ணம் உந்தன்
அன்பில் கண்டேன்
வலிந்து நெளிந்து ஓடும்
காட்டின் வெள்ளம்
தன்னை தானே வெல்லும்

உயிரை சுருட்டி போடும்
பேசும் பெண்ணே நீ பெண்ணால
பெண்ணான அனங்கல்லவா
மொழியின் சுரங்கம் நீயா

ஓர் காதல் கனா
(ஓர் காதல் கன)
ஓர் காதல் கனா
(ஓர் காதல் கன)

இது வரையும்..!
திறக்காத திசையெல்லாம் திறக்கின்றதே
அடிமனமே..!
அகலாமல் அணுகாமல் சுடர்கின்றதே

குருநகையால்… அழைத்தாளே
நெஞ்சத்திலே… வரைந்த
பெண் சித்திரம்… இனிய
இதழ் திறக்கும்… எனை இழுக்கும்

அழைத்தாலே, ஊ ஊ
சித்தத்திலே… கலந்து
வெட்கத்திலே… மிதந்து
இசை பிறக்கும்… உயிர் சுரக்கும்

விரல்கள் அழைக்க ஏங்கும்
மாயம் உந்தன் சொல்லில்
என்றும் கண்டேன்
மழையை பறித்து ஊட்டும்
வானம்பாடி அன்பில் எல்லை இல்லை

இடைவிடாமல் ஓடும்
காலக்கண்ணாடி பெண்ணாகி
என் வீட்டில் நின்றாடுதோ
தேடும் கண்கள் நீயா

ஓர் காதல் கனா
(ஓர் காதல் கன)
ஓர் காதல் கனா
(ஓர் காதல் கன)

FAQs

From which movie is the song ”Orr Kadhal Kanaa”?

From “Farhana (2023)”, “Orr Kadhal Kanaa” is a song.

Who wrote the lyrics to ”Orr Kadhal Kanaa”?

Uma Devi wrote the lyrics to “Orr Kadhal Kanaa”.

Who is the singer(s) of the “Orr Kadhal Kanaa”?

Adnan Sami, Goldie Sohel, Harini Ivaturi has sung the song ”Orr Kadhal Kanaa”

Leave a Comment