From the Tamil film Borrder (2022), Nenjae Nenjae song Lyrics written by Viveka are sung by Karthik, Jonita Gandhi, and composed by Sam C S.
Song Title | Nenjae Nenjae |
---|---|
Album | Borrder (2022) |
Singer(s) | Karthik, Jonita Gandhi |
Music | Sam C S |
Lyrics | Viveka |
Artist | Arun Vijay, Regina Cassandra, Stefy |
Licenses | Think Music India |
Nenjae Nenjae Song Lyrics
Nenje Nenje Ennachu Unakku Vittu Vittu Thudikkira
Nenje Nenje Ennachu Enakku Thattukkettu Thavikkiren
Nenje Nenje Ennachu Unakku Vittu Vittu Thudikkira
Nenje Nenje Ennachu Enakku Thattukkettu Thavikkiren
Imaikkathe Penne Or Nodi Un Vizhi Kana En Vizhi
Kanneer Suzhal Athan Ulle Moozhgatho Sirikkathe Penne
Un Siru Punnagai Dhideer Minnalai
Enthan Nenjam Engum Alli Thoovatho
Nee Varum Tharunangal Ellam Sillendru Kulirai Maridum
Vanithayin Manam Van Meethu Paravaiyagidum
Oh Iru Vizhiyile Uraiyadal Nadathi
Ithayathai Mella Azhagaka Kadathi
Kodumaigal Seyum Kolaikara Sirukki Neeyadi
Nagangalil Ellam Marudhani Sivappu
Udhadugal Vittu Udhiratha Sirippu
Vayathukku Vantha Valamana Kozhuppu Neeyadi
Nenje Nenje Ennachu Unakku Vittu Vittu Thudikkira
Nenje Nenje Ennachu Enakku Thattukkettu Thavikkiren
Nenje Nenje Ennachu Unakku Vittu Vittu Thudikkira
Nenje Nenje Ennachu Enakku Thattukkettu Thavikkiren
En Kalai Malai Unnodu Thane
En Salai Poovum Unnale Thane
Anmai Endrale Un Dhegam Thane
Marbodu Saynthal Katragirene
Nenjile Puyalondru Adikkuthu
Chellame Iragukal Parakkuthu Ennulle Ellam Unnale
Nee Thane Ottikkitta Kannula Kathula Mookkula Moochila
Imaikkathe Penne Or Nodi Un Vizhi Kana En Vizhi
Kanneer Suzhal Athan Ulle Moozhgatho
Nenjae Nenjae Video Song
நெஞ்சே நெஞ்சே Nenjae Nenjae Song Lyrics in Tamil| Borrder (2022)
நெஞ்சே நெஞ்சே
என்னாச்சு உனக்கு
விட்டு விட்டு துடிக்கிற
நெஞ்சே நெஞ்சே
என்னாச்சு எனக்கு
தட்டு கெட்டு தவிக்கிறன்
நெஞ்சே நெஞ்சே
என்னாச்சு உனக்கு
விட்டு விட்டு துடிக்கிற
நெஞ்சே நெஞ்சே
என்னாச்சு எனக்கு
தட்டு கெட்டு தவிக்கிறன்
இமைக்காதே பெண்ணே
ஓர் நொடி உன் விழி காணா
என் விழி கண்ணீர் சுட
அதனுள்ளே மூழ்காதோ
சிரிக்காதே பெண்ணே
உன் சிறு புன்னகை
விழி மின்னலை
எந்தன் நெஞ்சம் என்றும் அள்ளித் தூவாதோ
நீ வரும்
தருணங்கள் எல்லாம்
சில்லென்று குளிராய் மாறிடும்
மனித என் மனம்
வான் மீது பறவையாகிடும்
இருவிழியிலே
உரையாடல் நடத்தி
இதயத்தை மெல்ல
அழகாக கடத்தி
கொடுமைகள் செய்யும்
கொலைகார சிருக்கி… நீயடி
நகங்களில் எல்லாம்
மருதாணி சிவப்பு
உதடுகள் விட்டு
உதிராத சிரிப்பு
வயதுக்கு வந்தே
வனமான கொழுப்பு… நீயடி…
நெஞ்சே நெஞ்சே
என்னாச்சு உனக்கு
விட்டு விட்டு துடிக்கிற
நெஞ்சே நெஞ்சே
என்னாச்சு எனக்கு
தட்டு கெட்டு தவிக்கிற
என்… காலை மாலை
உன்னோடு தானே
என்… சாலை பூவும்
உன்னாலே தானே
ஆண்மை என்றாளே
உன் தேகம் தானே
மார்போடு சாய்ந்தால்
காற்றாகிறேனே…
உன் நெஞ்சிலே
புயல் ஒன்று
அடிக்கிது ஜன்னலே
இறகுகள் பறக்குது
என் உள்ளே
எல்லாம் உன்னாலே
நீ தானே ஒட்டிக்கிட்ட
கண்ணுல காதுல மூக்குல மூச்சுல
இமைக்காதே பெண்ணே
ஓர் நொடி
உன் விழி காண
என் விழி… கண்ணீர் சுட
அதனுள்ளே மூழ்காதோ
சிரிக்காதே பெண்ணே
நெஞ்சே நெஞ்சே
என்னாச்சு உனக்கு
விட்டு விட்டு துடிக்கிற
சிரிக்காதே சிரிக்காதே
நெஞ்சே நெஞ்சே
என்னாச்சு எனக்கு
தட்டு கெட்டு தவிக்கிறன்
சிரிக்காதே சிரிக்காதே…
FAQs
From which movie is the song “Nenjae Nenjae” from?
From “Borrder“, “Nenjae Nenjae” is a song.
Who wrote the lyrics to “Nenjae Nenjae”?
Viveka wrote the lyrics to “Kaalathukkum Nee Venum”.
Who is the singer of “Nenjae Nenjae” song?
Karthik, Jonita Gandhi have sung the song “Nenjae Nenjae”.