Naalaya Pozhudhu Song Lyrics | Coffee With Kadhal | Jiiva | Jai | Srikanth | Amritha Aiyer | Malvika Sharma

From the Tamil film Coffee With Kadhal (2022), Naalaya Pozhudhu song Lyrics written by Pa Vijay are sung by Yuvan Shankar Raja and composed by Yuvan Shankar Raja.

Song TitleNaalaya Pozhudhu
AlbumCoffee With Kadhal (2022)
Singer(s)Yuvan Shankar Raja
MusicIlaiyaraaja, Yuvan Shankar Raja
LyricsPa Vijay
ArtistJiiva, Jai, Srikanth, Amritha Aiyer, Malvika Sharma
LicensesU1 Records

Naalaya Pozhudhu Song Lyrics

Naalaya Pozhudhu
Nalam Aaga Vendum
Indraiya Kanavu
Nijam Aaga Vendum

Nadappathai Ellaam Yetrukkol Maname
Ennam Poldhaan Ellaam Nadakirathu
Yaarin Kaiyil Edhuvum Ingillai
Unarum Nenjukku Ulagam Purigirathu

Nal Idhayam Podhum Manidha
Idhai Vidaivor Varamum Peridha

Chinna Chinna Yekkam Adhu Ellarukkum Irukkum
Solla Solla Ponaal Sila Sogam Kooda Inikkum
Yarukkule Illai Manam Kaayam Seiyum Valigal
Innum Solla Ponaal Sila Valigal Kaatum Vazhigal

Indha Ulagam Ennum Medaiyile
Nam Iravum Pagalum Aadayile
Sila Manamum Uravum Vedangale
Avai Solli Tharuvathu Paadangale

Neram Koodi Vandhaal
Evan Nilaiyum Inge Maarum
Kaalam Enge Pogum
Adhu Kaiyil Vandhu Serum

Nal Idhayam Podhum Manidha
Idhai Vidaivor Varamum Peridha

Naalaya Pozhudhu Video Song

நாளைய பொழுது Naalaya Pozhudhu Song Lyrics in Tamil| Coffee With Kadhal (2022)

நாளைய பொழுது
நலம் ஆக வேண்டும்
இன்றைய கனவு
நிஜம் ஆக வேண்டும்

நடப்பதை எல்லாம் ஏற்றுக்கொள் மனமே
எண்ணம் போல்தான் எல்லாம் நடக்கிறது
யாரின் கையில் எதுவும் இங்கில்லை
உணரும் நெஞ்சுக்கு உலகம் புரிகிறது

நல் இதயம் போதும் மனிதா
இதை விடைவோர் வரமும் பெரிதா

சின்ன சின்ன ஏக்கம் அது எல்லாருக்கும் இருக்கு
சொல்ல சொல்ல போனால் சில சோகம் கூட இனிக்கும்
யாருக்குள்ளே இல்லை மனம் காயம் செய்யும் வலிகள்
இன்னும் சொல்ல போனால் சில வலிகள் காட்டும் வழிகள்

இந்த உலகம் என்னும் மேடையிலே
நம் இரவும் பகலும் ஆடயிலே
சில மனமும் உறவும் வேடங்களே
அவை சொல்லி தருவது பாடங்களே

நேரம் கூடி வந்தால்
எவன் நிலையும் இங்கே மாறும்
காலம் எங்கே போகும்
அது கையில் வந்து சேரும்

நல் இதயம் போதும் மனிதா
இதை விடைவோர் வரமும் பெரிதா

FAQs

From which movie is the song “Naalaya Pozhudhu” from?

From “Coffee With Kadhal“, “Naalaya Pozhudhu” is a song.

Who wrote the lyrics to “Naalaya Pozhudhu”?

Pa Vijay wrote the lyrics to “Naalaya Pozhudhu”.

Who is the singer of “Naalaya Pozhudhu” song?

Yuvan Shankar Raja have sung the song “Naalaya Pozhudhu”.

Leave a Comment