From the Tamil film, Banaras (2022), Maayaganga Song Lyrics written by Pazhani Bharathi is sung byArmaan Malik, and Music composed by B Ajaneesh Loknath.
Song Title | Maayaganga |
---|---|
Album | Banaras (2022) |
Singer(s) | Armaan Malik |
Music | B Ajaneesh Loknath |
Lyrics | Pazhani Bharathi |
Artists | Zaid Khan, Sonal Monteiro |
Licenses | MUSIC ON LAHARI MUSIC & T-SERIES |
Maaya Ganga Tamil Song Lyrics
Male : Maaya ganga maaya ganga
Nenjam moozhgudhae
Mounamaana maayam ondru
Ennai moodudhae
Male : Kaalam maayamo
Illai kaadhal maayamo
Adi ennai naan yaarena ketten
Dheva dhevadhai
Sellum sorkka paadhaiyil
Oru dhevanaai ennai naan paarthen
Male : Ye thaththalikkum nenjam
Suzhalil sikki kondu aadudhae ho oo
Angum ingum odi karaiyai
Patrikkolla thedudhae ho hoooo
Male : Maaya ganga maaya ganga
Nenjam moozhgudhae
Mounamaana maayam ondru
Ennai moodudhae
Male : Ho poo neettinaal
Thaen oottinaal
Vaan kaattinaal
Yedho or vaarththaiyil
Isai koottinaal
Thaalaattinaal hey hey hey
Male : Paaloorum aval paadham
Azhagin bodhu ennul yengudhae
En nenjam aval pogum kaadhal padhaiyil
Male : Soga raathiri veettil vaiththa
Dheebam pol
Ennai theendudhae thoondudhae kaadhal
Saagum bothilum dhegam vegum pothilum
Nenjil aadumae dhevadhai oonjal
Male : Maaya ganga maaya ganga
Nenjam moozhgudhae
Mounamaana maayam ondru
Ennai moodudhae
Male : Ho mohangalin poo vaasanai poongaatrilae
Ho mounangalil uraiyaadudhae
En moochilae
Hey hey hey
En vaanin oli meengal avalin kangalil
Maarudhae
En kaalam alai modhum avalin kaadhalil
Male : Ennai sutrilum
Vannam vannam soodudhae
Kaadhal venpani ennai mooda
Mudivillaamalae odum nadhiyin paadhaiyil
Endhan nenjamum thulliyae oda
Male : Maaya ganga maaya ganga
Nenjam moozhgudhae
Mounamaana maayam ondru
Ennai moodudhae
Maaya Ganga Lyric Video Song
மாய கங்கா மாய கங்கா Maaya Ganga Tamil Song Lyrics in Tamil| Banaras
மாய கங்கா மாய கங்கா
நெஞ்சம் மூழ்குதே
மௌனமான மாயம் ஒன்று
என்னை மூடுதே
காலம் மாயமோ இல்லை காதல் மாயமோ
அடி என்னை நான் யாரென கேட்டேன்
தேவ தேவதை செல்லும் சொர்க்க பாதையில்
ஒரு தேவனாய் என்னை நான் பார்த்தேன்
ஏ தத்தளிக்கும் நெஞ்சம் சுழலில் சிக்கிக்கொண்டு ஆடுதே
அங்கும் இங்கும் ஓடி கரையை பற்றிக்கொள்ள தேடுதே
மாய கங்கா மாய கங்கா
நெஞ்சம் மூழ்குதே
மௌனமான மாயம் ஒன்று
என்னை மூடுதே
ஹோ பூ நீட்டினாள்
தேன் ஊட்டினாள்
வான் காட்டினாள்
ஓர் வார்த்தையில் இசை கூட்டினாள்
தாலாட்டினாள் ஹே ஹே
பாலூறும் அவள் பாதம் அழகின் போது என்னுள்
ஏங்குதே என் நெஞ்சம் அவள் போகும் காதல் பாதையில்
சோக ராத்திரி வீட்டில் வைத்த தீபம் போல்
என்னை தீண்டுதே தீண்டுதே காதல்
சாகும் போதிலும் தேகம் வேகும் போதிலும்
நெஞ்சில் ஆடுமே தேவதை ஊஞ்சல்
மாய கங்கா மாய கங்கா
நெஞ்சம் மூழ்குதே
மௌனமான மாயம் ஒன்று
என்னை மூடுதே
ஹோ மோகங்களின் பூ வாசனை பூங்காற்றிலே
ஹோ மோகங்கலில் உரையாடுதே என் மூச்சிலே
ஹே ஹே ஹே என் வானின் ஒளி மீன்கள் அவளின் கண்களில்
மாறுதே என் காலம் அலை மோதும் அவளின் காதலில்
என்னை சுற்றிலும் வண்ணம் வண்ணம் சூடுதே காதல் வெண்பனி என்னை மூட
முடிவில்லாமலே ஓடும் நதியின் பாதையில் எந்தன் நெஞ்சமும் துள்ளியே ஓட
மாய கங்கா மாய கங்கா
நெஞ்சம் மூழ்குதே
மௌனமான மாயம் ஒன்று
என்னை மூடுதே
FAQs
From which movie is the song ”Maayaganga ”?
From “Banaras 2022“, “ Maayaganga” is a song.
Who wrote the lyrics to “Maayaganga ”?
Pazhani Bharathi wrote the lyrics to “ Maayaganga ”.
Who is the singer(s) of “ Maayaganga ” song?
Armaan Malik have sung the song “ Maayaganga”