From the Tamil film Vattam (2022), Kankoththi Paravaye Song Lyrics are written by- Mohan Rajan, was sung by Nivas K. Prasanna and composed by Nivas K. Prasanna.
Song Title | Kankoththi Paravaye |
---|---|
Album | Vattam (2022) |
Singer(s) | Nivas K. Prasanna |
Music | Nivas K. Prasanna |
Lyrics | Mohan Rajan |
Artist | Sibi Sathyaraj, Andrea, Athulya Ravi |
Licenses | Sony Music South |
Kankoththi Paravaye Song Lyrics
Kankoththi Paravaiye Onnasuththi Onnasuththi
Kandapadi Kannumuzhi Kannivachchi Suththuthadi
Enna Seyya Theriyalaiye
Solla Onnum Vazhiyillaiye
Munneththi Azhagiye Onnapaththi Onnapaththi
Mechchuthadi Nenjukkuzhi
Saththampottu Suththuthadi
Nalla Thookkam Enakkilaiye
Nalladhaannu Puriyalaye
Ohh Sol Viththaikkaariye
Un Kannaala Kaiyaala
Oyaama Pesura Muththaththil Keeriye
En Ullaara Nee Vandhu Konnaaye
Vasiyachchiye Vizhavachiye Uyirpichchiye Thee Vachchiye
Ennai Kekkaamale Eerththayadi
Paakkaamale Paarththayadi
Un Pechile Saaiththaayadi Veezhndhenadi
Ennai Kekkaamale Eerththayadi
Paakkaamale Paarththayadi
Un Pechile Veeznthaayadi Saaindhenadi
Thenmozhi Thenmozhi Saagiren Naanadi (2)
Onnoda Sirippula Onnoda Morappula Onnoda Anaippula Yedho Aaguren
Onnoda Vanappula Onnoda Pechula Onnoda Moochula Thee Naan Kaayuren
Kaipudichchi Ennai Verkka Vaikkira
Edhaiyum Edhaiyo Nenaikka Vaikkira
Manasu Ellam Pookka Vaikkira
Mazhai Adichi Manakka Vaikkira
Onnavittu Piriyaama Naanum
Ippadiye Irukkavaa?
Viralidukkil Viral Serththu
Nool Pottu Thaikkavaa
Kankoththi Paravaiye Onnasuththi Onnasuththi
Kandapadi Kannumuzhi Kannivachchi Suththuthadi
Enna Seyya Theriyalaiye
Solla Onnum Vazhiyillaiye
Munneththi Azhagiye Onnapaththi Onnapaththi
Mechchuthadi Nenjukkuzhi
Saththampottu Suththuthadi
Nalla Thookkam Enakkilaiye
Nalladhaannu Puriyalaye
Ohh Sol Viththaikkaariye
Un Kannaala Kaiyaala
Oyaama Pesura Muththaththil Keeriye
En Ullaara Nee Vandhu Konnaaye
Vasiyachchiye Vizhavachiye Uyirpichchiye Thee Vachchiye
Ennai Kekkaamale Eerththayadi
Paakkaamale Paarththayadi
Un Pechile Saaiththaayadi Veezhndhenadi
Lala Lala La La Lala Lala La La (8)
Kankoththi Paravaye Video Song
கண்கொத்தி பறவையே Kankoththi Paravaye Song Lyrics in Tamil | Vattam (2022)
கண்கொத்தி பறவையே ஒன்னசுத்தி ஒன்னசுத்தி
கண்டபடி கண்ணுமுழி கண்ணிவச்சி சுத்துதடி
என்ன செய்ய தெரியலையே
சொல்ல ஒண்ணும் வழியில்லையே
முன்னெத்தி அழகியே ஒன்னபத்தி ஒன்னபத்தி
மெச்சுதடி நெஞ்சுக்குழி
சத்தம்போட்டு சுத்துதடி
நல்ல தூக்கம் எனக்கில்லயே நல்லதான்னு புரியலையே
ஓ சொல் வித்தைக்காரியே
உன் கண்ணால கையால ஓயாம பேசுர
முத்தத்தில் கீரியே
என் உள்ளாற நீ வந்து சொன்னாயே
வசியச்சியே விழவச்சியே உயிர்பிச்சியே தீ வச்சியே
என்ன கேக்காமலே ஈர்த்தாயடி
பாக்காமலே பார்த்தாயடி
உன் பேச்சிலே சாய்த்தாயடி வீழ்ந்தேனடி
என்ன கேக்காமலே ஈர்த்தாயடி
பாக்காமலே பார்த்தயடி
உன் பேச்சிலே வீழ்த்தாயடி சாய்ந்தேனடி
தேன்மொழி தேன்மொழி சாகிறேன் நானடி (2)
ஒன்னோட சிரிப்புல ஒன்னோட மொறப்புல, ஒன்னோட அணைப்புல ஏதோ ஆகுறேன்
ஒன்னோட வனப்புல ஒன்னோட பேச்சுல, ஒன்னோட மூச்சுல தீ நான் காயுறேன்
கைப்புடிச்சி என்ன வேர்க்க வைக்கிற
எதையும் எதையோ நெனைக்க வைக்கிற
மனசு எல்லாம் பூக்க வைக்கிற
மழை அடிச்சி மணக்க வைக்கிற
ஒன்னவிட்டு பிரியாம நானும்
இப்படியே இருக்கவா?
விரலிடுக்கில் விரல் சேர்த்து
நூல் போட்டு தைக்கவா
கண்கொத்தி பறவையே ஒன்னசுத்தி ஒன்னசுத்தி
கண்டபடி கண்ணுமுழி கண்ணிவச்சி சுத்துதடி
என்ன செய்ய தெரியலையே
சொல்ல ஒண்ணும் வழியில்லையே
முன்னெத்தி அழகியே ஒன்னபத்தி ஒன்னபத்தி
மெச்சுதடி நெஞ்சுக்குழி
சத்தம்போட்டு சுத்துதடி
நல்ல தூக்கம் எனக்கில்லயே நல்லதான்னு புரியலையே
ஓ சொல் வித்தைக்காரியே
உன் கண்ணால கையால ஓயாம பேசுர
முத்தத்தில் கீரியே
என் உள்ளாற நீ வந்து சொன்னாயே
வசியச்சியே விழவச்சியே உயிர்பிச்சியே தீ வச்சியே
என்ன கேக்காமலே ஈர்த்தாயடி
பாக்காமலே பார்த்தாயடி
உன் பேச்சிலே சாய்த்தாயடி வீழ்ந்தேனடி
லாலா ல லா லாலா ல லா (8)
FAQs
From which movie is the song “Kankoththi Paravaye” from?
From “Vattam“, “Kankoththi Paravaye” is a song.
Who wrote the lyrics to “Kankoththi Paravaye”?
Mohan Rajan wrote the lyrics to “Kankoththi Paravaye”.
Who is the singer of “Kankoththi Paravaye” song?
Nivas K. Prasanna have sung the song “Kankoththi Paravaye”