From the Tamil film Viruman (2022), Kanja Poovu Kannala song Lyrics written by Karumathur Manimaran are sung by YuvanShankarRaja, Sidsriram, and composed by YuvanShankarRaja .
Song Title | Kanja Poovu Kannala |
---|---|
Album | Viruman (2022) |
Singer(s) | YuvanShankarRaja, Sidsriram |
Music | YuvanShankarRaja |
Lyrics | Karumathur Manimaran |
Artist | Karthi, Aditi Shankar |
Licenses | Sony Music South |
Kanja Poovu Kannala Song Lyrics
Kanja Poovu Kannaala
Seppu Selai Unnaala
Iduppu Vetti Avuruthadi
Nee Siricha Thannaala -2
Un Thattaangayie Pallaala
Nee Sonna Oththa Sollaala
Sooriyanaiyum Odappendi
Kavatta Eduththu Kallaala
Karuppatti Karachu
Senju Vacha Selaiyaa
Pacharisi Potta
Pongapaana Olaiyaa -2
Eerakolaiya Sorandiyenna
Kolluraaye Kolaiyaa -2
Kanja Poovu Kannaala
Seppu Selai Unnaala
Iduppu Vetti Avuruthadi
Nee Siricha Thannaala
Andhi Nadusaamam Eluppi
Andha Natchaththiram Uluppi
Un Mookkula Kaadhula
Thoda Maatti Thonga Vida Poren
Andha Raathiriya Killi
Konjam Karuththa Megam Alli
Un Imaiya Poosum Kannu Maiya
Maaththikondu Naanum Vaaren
Maadu Kuththi Kizhichaalum
Pozhachukkuvendi
Un Puruva Kaththi Kuththiputta
Enna Seiyuvendi
Soorikaththi Veesunaalum
Nimindhu Nippendi
Un Sundu Viral Pattu Pona
Sunangi Povendi
Nee Manasu Vacha Mandhakkallaiyum
Thindu Semipendi -2
Kanja Poovu Kannaala
Seppu Selai Unnaala
Iduppu Vetti Avuruthadi
Nee Siricha Thannaala
Un Thattaangayie Pallaala
Nee Sonna Oththa Sollaala
Sooriyanaiyum Odappendi
Kavatta Eduththu Kallaala
Kanja Poovu Kannala Video Song
கஞ்ச பூவு கண்ணால Kanja Poovu Kannala Song Lyrics in Tamil| Viruman (2022)
கஞ்ச பூவு கண்ணால
செப்பு சேல உன்னால
இடுப்பு வேட்டி அவுருதடி
நீ சிரிச்சா தன்னால -2
உன் தட்டாங்கையி பல்லால
நீ சொன்ன ஒத்த சொல்லால
சூரியனையும் ஒடப்பேன்டி
கவட்ட எடுத்து கல்லால
கருப்பட்டி கரச்சு
செஞ்சு வச்ச செலையா
பச்சரிசி போட்டா
பொங்கபான ஒலையா -2
ஈரக்கொலைய சொரண்டியென்ன
கொல்லுறாயே கொலையா -2
கஞ்ச பூவு கண்ணால
செப்பு சேல உன்னால
இடுப்பு வேட்டி அவுருதடி
நீ சிரிச்சா தன்னால
அந்தி நடுசாமம் எழுப்பி
அந்த நட்சத்திரம் உலுப்பி
உன் மூக்குல காதுல
தோட மாட்டி தொங்க விடப் போறேன்
அந்த ராத்திரிய கிள்ளி
கொஞ்சம் கறுத்த மேகம் அள்ளி
உன் இமைய பூசும் கண்ணு மையா
மாத்திக்கொண்டு நானும் வாரேன்
மாடு குத்தி கிழிச்சாலும்
பொழச்சுக்குவேண்டி
உன் புருவ கத்தி குத்திபுட்டா
என்ன செய்வேண்டி
சூரிக்கத்தி வீசுனாலும்
நிமிந்து நிப்பேன்டி
உன் சுண்டு விரல் பட்டு போனா
சுனங்கி போவேண்டி
நீ மனசு வச்சா மந்தக்கல்லையும்
திண்டு செமிப்பேண்டி -2
கஞ்ச பூவு கண்ணால
செப்பு சேல உன்னால
இடுப்பு வேட்டி அவுருதடி
நீ சிரிச்சா தன்னால
உன் தட்டாங்கையி பல்லால
நீ சொன்ன ஒத்த சொல்லால
சூரியனையும் ஒடப்பேன்டி
கவட்ட எடுத்து கல்லால
FAQs
From which movie is the song “Kanja Poovu Kannala” from?
From “Viruman“, “Kanja Poovu Kannala” is a song.
Who wrote the lyrics to “Kanja Poovu Kannala”?
Karumathur Manimaran wrote the lyrics to “Kanja Poovu Kannala”.
Who is the singer of “Kanja Poovu Kannala” song?
YuvanShankarRaja, Sidsriram have sung the song “Kanja Poovu Kannala”.