Kalavadum Kalvane Tamil Song Lyrics | Kaalangalil Aval Vasantham | Kaushik Ram | Anjali

From the Tamil film Kaalangalil Aval Vasantham (2022), Kalavadum Kalvane song Lyrics written by Kadhir Mozhi are sung by Anand Aravindakshan, Aarthi MN Ashwin, and composed by Hari S R.

Song TitleKalavadum Kalvane
AlbumKaalangalil Aval Vasantham (2022)
Singer(s)Anand Aravindakshan, Aarthi MN Ashwin
MusicHari S R
LyricsKadhir Mozhi
ArtistKaushik Ram, Anjali, Heroshini, RJ Vigneshkanth, Swaminathan, Anitha Sampath, Mathew Varghese, Jaya Swaminathan & Arun
LicensesTips Music

Kalavadum Kalvane Song Lyrics

Female : Hmm mm mm hmm mm mm
Yedhedho enakkul mayakkam
Puriyaadha pudhiraai midhakkum
Pirivondril piriyum rasikkum
Thedal thodanguthada

Female : Arugil nee atra tharunam
Azhagaai orr bodhai thaan
Thalai kothi pesiya vaarthai
Ularal aaguthae
Un viralai theduthae

Female : Sirumuththam kaanaa iravae
Un sattai thunaiyaai arugae
Un vaasam thedi alaigiren

Female : Kaadhal adhu kaalam thandha
Puhaiyal ena kandu kondenae
Pollaadha penmai udaiyudhae

Female : Kalavaadum kalvanae
Kalavaadum kalvanae

Male : Hmmmmm mmm
Ilamaalai velai naanum
Isaiyodu neeyum vendum
Mazhalai pol manasu theduthadi

Male : Tharai meedhu kaalgal illai
Nadaipodum naatkal mella
Arugaamai aaval kooduthadi

Male : Araigal un vaasam ketkum
Adhigam pesaamal naan
Azhage nam thotti chedigal unakkena ..pookkuthae
Ethirpaarthae yenguthae

Male : Kaadhal inaiyae thunaiyae
Kaanum porulil unaiyae
Kangal thedum nilavae
Varuven unakkenavae

Kalavadum Kalvane Lyrical Video Song

கலவதும் கள்வனே Kalavadum Kalvane Song Lyrics in Tamil| Kaalangalil Aval Vasantham

ஏதேதேதோ! எனக்குள் மயக்கம்

புரியாத புதிராய் மிதக்கும்

பிரிவொன்றில் பிரிவும் ரசிக்கும்

தேடல் தொடங்குதடா!

அருகில் நீ அற்ற தருணம்

அழகாய் ஒரு போதை தான்

தரை காேதே பேசிய வார்த்தை

உளறல் ஆகுதே!

உன் விரலை தேடுதே!

சிறுமுத்தம் காணா இரவே

உன் துணையாய் அருகே

உன் வாசம் தேடி அலைகிறேன்

 

காதல் அது காலம் தந்த

புதையல் என கண்டு கொண்டேனே

பொல்லாத பெண்மை உடையுதே!

 

களவாடும் கள்ளவனே!

களவாடும் கள்ளவனே!

 

இளமாலை வேளை நானும்

இசையோடு நீயும் வேண்டும்

மழலை போல் மனது தேடுதடி

 

தரை மீது கால்கள் இல்லை

நடைபோடும் நாட்கள் மெல்ல

அருகாமை ஆவல் கூடுதடி

 

அறைகள் உன் வாசம் கேட்டும்

அதிகம் பேசாமல் நான்

அழகே நம் தொட்டிச் செடிகள்

உனக்கென பூக்குதே!

எதிர்பார்த்தே ஏங்குதே!

 

காதல் இணையே துணையே!

காணும் பொருளில் உனையே!

கண்கள் தேடும் நிலவே!

வருவேன் உனக்கெனவே!

FAQs

From which movie is the song “Kalavadum Kalvane”?

From “Kaalangalil Aval Vasantham (2022)“, “Kalavadum Kalvane” is a song.

Who wrote the lyrics to “Kalavadum Kalvane”?

Kadhir Mozhi wrote the lyrics to “Kalavadum Kalvane”.

Who is the singer of “Kalavadum Kalvane” song?

Anand Aravindakshan, Aarthi MN Ashwin have sung the song “Kalavadum Kalvane”.

Leave a Comment