From the Tamil film Iravin Nizhal (2022), Kaayam song Lyrics written by Radhakrishnan Parthiban are sung by Khatija Rahman, Deepthi Suresh, Soundarya Bala Nandakumar, Veena Murali, Sowmya Mahadevan, and composed by A R Rahman.
Song Title | Kaayam |
---|---|
Album | Iravin Nizhal (2022) |
Singer(s) | Khatija Rahman, Deepthi Suresh, Soundarya Bala Nandakumar, Veena Murali, Sowmya Mahadevan |
Music | A R Rahman |
Lyrics | Radhakrishnan Parthiban |
Artist | Radhakrishnan Parthiban, Varalakshmi Sarathkumar |
Licenses | Music on Dhwani |
Kaayam Song Lyrics
Kaayam En Un Kan Mun Maayam
Puthirum Uthirum Ahaha AHa
Aha Ahangaaramen
Paththini Pavithra Saabam
Vidaathunnaye Virattum
Mogaththil Nee Sikki Aadathe
Paazhaachu Vaazhve Haiyo Pei Pisaase
Kannu Poiyyi Nenjum Poyyi
Yedaakoodamaa Kandhaga Poo Mulaikka
Karaiyaanum Nelinthida
Oo Manam Inge Sithaiya Sathiya Ya Ya Ya Ya Ya Ya Hey Ei
Saaththiramarinthu Sooththiramidu
Avasarapattu Aathirappattaal
Avasthai Nee Paduvaai
Nee Kidu Kiduvena Uyara
Kevalam Ellam Purinji Aasai Mosam Senja Throgiye
Man Moodi Nee Puthaiya Un Meni
Puzhuth Theeniye
Kuththamum Koodhamum Kula Naasamaaga
Keduththidum Puththi Iru Vazhi Kaththi Kuththiyavanai Kaavu Athu Vaangaatho
Naavin Rusikkum Tholin Pasikkum Virpanaiyaanavan Virpannanaaginum Veenaa Ponavane
Bakthi Maargaththile
Un Manam Ammanam Thanai Kollume
Un Thiram Manthiram Vinai Vellume
Ahaha Aha Ahangaaramen
Kannethire Unnai Kondru Maa Maattru
Unnarisiyil Variyavan Per Potru
Udal Uruppai Pirar Vaazha Thanthidu
Irappe Illaamale Iruppaai
Nee Illaamale Iruppaai -2
Kaayam Video Song
காயம் Kaayam Song Lyrics in Tamil| Iravin Nizhal (2022)
காயம் என் உன் கண் முன் மாயம்
புதிரும் உதிரும் ஆஹாஹா ஆஹா
ஆஹா அஹங்காரமென்
பத்தினி பவித்ர சாபம்
விடாதுன்னயே விரட்டும்
மோகத்தில் நீ சிக்கி ஆடாதே
பாழாச்சு வாழ்வே ஹையோ பேய் பிசாசே
கண்ணு பொய்யி நெஞ்சும் பொய்யி
ஏடாகூடமா கந்தக பூ முளைக்க
கரையானும் நெளிந்திட
ஓ மனம் இங்கே சிதைய சதிய யா யா யா யா யா யா ஹேய் ஏய்
சாத்திரமறிந்து சூத்திரமிடு
அவசரப்பட்டு ஆத்திரப்பட்டால்
அவஸ்தை நீ படுவாய்
நீ கிடு கிடுவென உயர
கேவலம் எல்லாம் புரிஞ்சி ஆசை மோசம் செஞ்ச த்ரோகியே
மண் மூடி நீ புதைய உன் மேனி
புழுத் தீனியே
குத்தமும் கூதமும் குல நாசமாக
கெடுத்திடும் புத்தி இரு வழி கத்தி குத்தியவனை காவு அது வாங்காதோ
நாவின் ருசிக்கும் தோளின் பசிக்கும் விற்பனையானவன் விற்பன்னனாகினும் வீணா போனவனே
பக்தி மார்க்கத்திலே
உன் மனம் அம்மனம் தனை கொல்லுமே
உன் திரம் மந்திரம் வினை வெல்லுமே
ஆஹாஹா ஆஹா அஹங்காரமென்
கண்ணெதிரே உன்னை கொன்று மா மாற்று
உன்னரிசியில் வரியவன் பேர் போற்று
உடல் உறுப்பை பிறர் வாழ தந்திடு
இறப்பே இல்லாமலே இருப்பாய்
நீ இல்லாமலே இருப்பாய் -2
FAQs
From which movie is the song “Kaayam” from?
From “Iravin Nizhal“, “Kaayam” is a song.
Who wrote the lyrics to “Kaayam”?
Radhakrishnan Parthiban wrote the lyrics to “Kaayam”.
Who is the singer of “Kaayam” song?
Khatija Rahman, Deepthi Suresh, Soundarya Bala Nandakumar, Veena Murali, Sowmya Mahadevan have sung the song “Kaayam”.