Chal Chakka Tamil Song Lyrics | Gatta Kusthi | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Justin Prabhakaran

From the Tamil film, Gatta Kusthi (2022), Chal Chakka Song Lyrics written by Vivek, are sung by Benny Dayal, and the Music is composed by Justin Prabhakaran.

Song  TitleChal Chakka
AlbumGatta Kusthi (2022)
Singer(s)Benny Dayal
MusicJustin Prabhakaran
LyricsVivek
ArtistsVishnu Vishal, Aishwarya Lekshmi
LicensesSaregama India Limited, A RPSG Group Company

Chal Chakka Song Lyrics

Female Chorus : Malaiyaala karaiyila
Valavirikkinna karalae
Madavaalin polulla
Mizhi irukkunna mayilae

Male Chorus : Iva midumidikki midumidikki
Iva kuyilimala midumidikki

Chorus : Malaiyaala karaiyila
Valavirikkinna karalae…

Female : Sal sakkaa sinukkaa
Oru sakkara pottalam irukkaa
Taa takkaa tinukkaa
Oru santhana pattaiyum irukkaan

Female : Sal sakkaa sinukkaa
Oru sakkara pottalam irukkaa
Taa takkaa tinukkaa
Oru santhana pattaiyum irukkaan

Male : Ammi midhichi
Chorus : Nadakkiriyae
Male : Arundhathiyaa
Chorus : Jolikkiriyae
Male : Kattikkidavae
Chorus : Nenaikkiriyae
Male : Kanna urutti
Chorus : Mayakkuriyae

Male : Neethan ini avan vaazhkka
Gankaaniyaa
Ini vekkatha maraikkathaan
Munthaanaiya

Female Chorus : Vethala vethala thattula vachchu
Mathalam mathalam thatti mudichchu
Mettu isaiyaattam oru mottu nadappaalae

Male : Ahaa

Female Chorus : Mangala kungumam nethi nelachchu
Nenjamum nenjamum thatti mudichchu
Pattu selayaattam oru sittu sirippaalae

Male : Ahaa

Male : {Sal sakkaa sinukkaa
Oru sakkara pottalam irukkaa
Taa takkaa tinukkaa
Chorus : Hey
Male : Oru santhana pattaiyum irukkaan} (2)

Chorus : Hey hey hey hey….

Male : Sinungalum thaalamadi
Sirippathu kolamadi
Neram konjam poosikkathaan
Nelaa nelaa theduthae

Male : Tharai thodum neelamudi
Thalaiyila greedamadi
Dhenam unna kaippidikkum
Kanaa kanaa thonuthae

Male : Simittum kannukkulla
Chinna kadhaiya vakkiriyae
Valavi sathathula
Vasiyam vakkiriyae

Male : Sundu verala
Chorus : Pudikkiriyae
Male : Suthi varavae
Chorus : Nadakkuriyae
Male : Vandha thonaiyaa
Chorus : Nenaikkiriyae

Male : Needhan ini avan vaazhkka
Gankaaniyaa
Ini vekkatha maraikkathaan
Munthaanaiya

Female Chorus : Vethala vethala thattula vachchu
Mathalam mathalam thatti mudichchu
Mettu isaiyaattam oru mottu nadappaalae

Male : Ahaa

Female Chorus : Mangala kungumam nethi nelachchu
Nenjamum nenjamum thatti mudichchu
Pattu selayaattam oru sittu sirippaalae

Male : Ahaa

Male : {Sal sakkaa sinukkaa
Oru sakkara pottalam irukkaa
Taa takkaa tinukkaa
Oru santhana pattaiyum irukkaan} (2)

Female Chorus : Malaiyaala karaiyila Valavirikkinna karalae
Male : Taa takkaa tinukkaa
Oru santhana pattaiyum irukkaan
Female Chorus : Madavaalin polulla
Mizhi irukkunna mayilae
Male : Taa takkaa tinukkaa
Oru santhana pattaiyum irukkaan

Chal Chakka Video Song

பெண் குழு : மலையாள கரையில
வலவிரிக்குன்ன கரலே
மடவாளின் போல்லுல்ல மிழி
இருக்குன்ன மயிலே

ஆண் குழு : இவ மிடுமிடிக்கி மிடுமிடிக்கி

இவ குயிலிமல மிடுமிடிக்கி

பெண் குழு : மலையாள கரையில
வலவிரிக்குன்ன கரலே

பெண் : ஜல் சக்கா சினுக்கா..
ஒரு சக்கர பொட்டலம் இருக்கா
டா டாக்கா டினுக்கா…
ஒரு சந்தன பட்டையும் இருக்கான்…

பெண் : ஜல் சக்கா சினுக்கா..
ஒரு சக்கர பொட்டலம் இருக்கா
டா டாக்கா டினுக்கா…
ஒரு சந்தன பட்டையும் இருக்கான்…

ஆண் : அம்மி மிதிச்சி
குழு : நடக்கிறியே
ஆண் : அருந்ததியா
குழு : ஜொலிக்கிறியே
ஆண் : கட்டிக்கிடவே
குழு : நினைக்கிறியே
ஆண் : கண்ண உருட்டி
குழு : மயக்குறியே

ஆண் : நீதான் இனி அவன் வாழ்க்க
கங்கானியா…
இனி வெக்கத்த மறைக்கத்தான்
முந்தானையா…

பெண் குழு : வெத்தல வெத்தல தட்டுல வச்சு
மத்தளம் மத்தளம் தட்டி முடிச்சு
மெட்டு இசையாட்டம்
ஒரு மொட்டு நடப்பாளே

ஆண் : ஆஹா..

பெண் குழு : மங்கள குங்குமம் நெத்தி நிலச்சு
நெஞ்சமும் நெஞ்சமும் தட்டி முடிச்சு
பட்டு சேலையாட்டம்
ஒரு சிட்டு சிரிப்பாளே….

ஆண் : ஆஹா…

ஆண் : {ஜல் சக்கா சினுக்கா..
ஒரு சக்கர பொட்டலம் இருக்கா
டா டாக்கா டினுக்கா…
குழு : ஹே
ஆண் : ஒரு சந்தன பட்டையும் இருக்கான்…} (2)

குழு : ஹே ஹே ஹே ஹே …

ஆண் : சினுங்கலும் தாளமடி
சிரிப்பது கோலமடி…
நேரம் கொஞ்சம் பூசிக்கத்தான்
நிலா நிலா தேடுதே

ஆண் : தரை தொடும் நீளமுடி
தலையில கிரீடமடி
தினும் உன்ன கைப்பிடிக்கும்
கனா கனா தோனுதே…

ஆண் : சிமிட்டும் கண்ணுக்குள்ள
சின்ன கதைய வக்கிறியே
வளவி சத்தத்துல
ஒரு வசியம் வக்கிறியே

ஆண் : சுண்டு விரல
குழு : புடிக்கிறியே
ஆண் : சுத்தி வரவே
குழு : நடக்குறியே
ஆண் : வந்த துணைய
குழு : நினைக்கிறியே
ஆண் : உன்ன முழுசா
குழு : மறைக்கிறியே

ஆண் : நீதான் இனி அவன் வாழ்க்க
கங்கானியா…
இனி வெக்கத்த மறைக்கத்தான்
முந்தானையா…

பெண் குழு : வெத்தல வெத்தல தட்டுல வச்சு
மத்தளம் மத்தளம் தட்டி முடிச்சு
மெட்டு இசையாட்டம்
ஒரு மொட்டு நடப்பாளே

ஆண் : ஆஹா..

பெண் குழு : மங்கள குங்குமம் நெத்தி நிலச்சு
நெஞ்சமும் நெஞ்சமும் தட்டி முடிச்சு
பட்டு சேலையாட்டம்
ஒரு சிட்டு சிரிப்பாளே….

ஆண் : ஆஹா…

ஆண் : {ஜல் சக்கா சினுக்கா..
ஒரு சக்கர பொட்டலம் இருக்கா
டா டாக்கா டினுக்கா…
ஒரு சந்தன பட்டையும் இருக்கான்…} (2)

பெண் குழு : மலையாள கரையில
வலவிரிக்குன்ன கரலே

ஆண் : டா டாக்கா டினுக்கா…
ஒரு சந்தான பட்டையும் இருக்கான்…

பெண் குழு : மடவாளின் போல்லுல்ல மிழி
இருக்குன்ன மயிலே

ஆண் : டா டாக்கா டினுக்கா…
ஒரு சந்தான பட்டையும் இருக்கான்…

FAQ’s

From which movie is the song “Chal Chakka”?

From “Gatta Kusthi (2022)“, “Chal Chakka” is a song.

Who wrote the lyrics to “Chal Chakka”?

Vivek wrote the lyrics to “Chal Chakka”.

Who is the singer of “Chal Chakka” song?

Benny Dayal have sung the song “Chal Chakka”

Leave a Comment