From the Tamil film Iravin Nizhal (2022), Bejara song Lyrics written by R. Parthiban are sung by Haricharan Seshadri, Bamba Bakya, and composed by A R Rahman.
Song Title | Bejara |
---|---|
Album | Iravin Nizhal (2022) |
Singer(s) | Haricharan Seshadri, Bamba Bakya |
Music | A R Rahman |
Lyrics | R. Parthiban |
Artist | Radhakrishnan Parthiban, Varalakshmi Sarathkumar |
Licenses | Music on Dhwani |
Bejara Song Lyrics
Bejara Uy Uy Uy Manadhil Valiyada
Indha Uyiril Valiyada Andha Kaadhal Valiyada
Ama -2
Kadhal Verum Dagulo
Adhu Oothaatha Bigilo -2
Paalaarum Thenaarum -2
Odumunnu Paarthen Naan -2
Odumunnu Paarthen Che
Aana Kolaaru Gokka Kolaaru
Perum Kolaaru Perukkeduthu Oduthadi Paapa
Bejara Uy Uy Uy Manadhil Valiyada
Indha Uyiril Valiyada Andha Kaadhal Valiyada
Ama -2
Ye Aaya Kadaiyila Thaan Paaya Vikkiranga -2
Paayum Vikkiraanga Thalagaani Vikkiranga
Paayum Vikkiraanga Thookka Maathra Vikkiraanga
Thoonga Vikkiranga Aana Thookkam Enga Vikkuthunga
Thookkam Enga Vikkuthunga
Vikkuthunga Thondaiyila Kenda Meenu Mullu -2
Mullu Chinna Mullu Kadigaaram Anjula Thaan
Periya Mulla Chinna Thambi Nenjula Thaan
Bejara Uy Uy Uy Manadhil Valiyada
Indha Uyiril Valiyada Andha Kaadhal Valiyada
Ama -2
Kadhal Verum Dagulo
Adhu Oothatha Bigilo -2
Paalaarum Thenaarum -2
Odumunnu Paarthen Naan -2
Odumunnu Paarthen Che
Aana Kolaaru Gokka Kolaaru
Perum Kolaaru Perukkeduthu Oduthadi Paapa
Bejara Video Song
பஜாரா Bejara Song Lyrics in Tamil| Iravin Nizhal (2022)
பஜாரா உய் உய் உய் மனதில் வலியடா
இந்த உயிரில் வலியடா அந்த காதல் வலியடா
ஆமா -2
காதல் வெறும் டகுலோ
அது ஊதாத பிகிலோ -2
பாலாறும் தேனாறும் -2
ஓடுமுன்னு பார்த்தேன் நான் -2
ஓடுமுன்னு பார்த்தேன் சே
ஆனா கோளாறு கொக்கா கோளாறு
பெரும் கோளாறு பெருக்கெடுத்து ஓடுதடி பாப்பா
பஜாரா உய் உய் உய் மனதில் வலியடா
இந்த உயிரில் வலியடா அந்த காதல் வலியடா
ஆமா -2
ஏ ஆயா கடையில தான் பாயா விக்கிறாங்க -2
பாயும் விக்கிறாங்க தலைகாணி விக்கிறாங்க
பாயும் விக்கிறாங்க தூக்க மாத்ர விக்கிறாங்க
தூங்க விக்கிறாங்க ஆனா தூக்கம் எங்க விக்குதுங்க
தூக்கம் எங்க விக்குதுங்க
விக்குதுங்க தொண்டையில கெண்ட மீனு முள்ளு -2
முள்ளு சின்ன முள்ளு கடிகாரம் அஞ்சுல தான்
பெரிய முள்ள சின்ன தம்பி நெஞ்சுல தான்
பஜாரா உய் உய் உய் மனதில் வலியடா
இந்த உயிரில் வலியடா அந்த காதல் வலியடா
ஆமா -2
காதல் வெறும் டகுலோ
அது ஊதாத பிகிலோ -2
பாலாறும் தேனாறும் -2
ஓடுமுன்னு பார்த்தேன் நான் -2
ஓடுமுன்னு பார்த்தேன் சே
ஆனா கோளாறு கொக்கா கோளாறு
பெரும் கோளாறு பெருக்கெடுத்து ஓடுதடி பாப்பா
FAQs
From which movie is the song “Bejara” from?
From “Iravin Nizhal“, “Bejara” is a song.
Who wrote the lyrics to “Bejara”?
R. Parthiban wrote the lyrics to “Bejara”.
Who is the singer of “Bejara” song?
Haricharan Seshadri, Bamba Bakya have sung the song “Bejara”.