Alaikadal Tamil Song Lyrics | Ponniyin Selvan | Vikram | Karthi | Aishwarya Rai | Trisha | Jayam Ravi

From the Tamil film Ponniyin Selvan (2022), Alaikadal song Lyrics written by Siva Ananth are sung by Antara Nandy, and composed by A.R.Rahman.

Song TitleAlaikadal
AlbumPonniyin Selvan (PS-1) (2022)
Singer(s)Antara Nandy
MusicA.R.Rahman
LyricsSiva Ananth
ArtistVikram, Karthi, Aishwarya Rai, Trisha, Jayam Ravi
LicensesTips Tamil

Alaikadal Song Lyrics

Alaikadal Azham Nilavu Ariyadho
Yeno Yeno
Adimana thaagam vizhiyil theriyadho
Yeno Yeno

Paatha Maarum Megam
Engo Tholainthaval Thano
Vaanum Neerum Serum
Endro Or Naal Thano

Aliyile Paadu Methuvaaga
Yelo Yelelo
Vaan Veliyil
Min Oliyil Sera
Yeno Yeneno
Alaikadal Azham Nilavu Ariyadho
Yeno Yeno

Inbam Thunbam Rendum
Idam Porum Maarum
Iravugal Pagal Aagum
Mugil Mazhai Aagum
Muruvalum Neer Aagum
Vaan Engum Saayatha Senjooriyan
Varatho Arunganal Nam Poomiyil

Naan Oru Murai Vazhnthida
Marukarai Erida
Palappala Piravigal Kolveno Sollidu

Alaikadal Azham Nilavu Ariyadho
Yeno Yeno

Pesatha Mozhi Ondril Kaviyama
Thaanaga Uruvaana Kaviyama
Thayindri Karuvana Or Vuyira
Aadharam Illatha Kaathalaa
Kana Idaiveliyil Karampidipaaya
Karaithodum Varayil Manam Mudippaya
Or Parvai Oor Parkka Thaarayo

Alaikadal Azham Nilavu Ariyadho
Yeno Yeno
Adimana thaagam vizhiyil theriyadho
Yeno Yeno

Paatha Maarum Megam
Engo Tholainthaval Thano
Vaanum Neerum Serum
Endro Or Naal Thano

Aliyile Paadu Methuvaaga
Yelo Yelelo
Vaan Veliyil
Min Oliyil Sera
Yelo Yelelo

Alaikadal Video Song

அலைகடல் Alaikadal Song Lyrics in Tamil| Ponniyin Selvan (PS-1) (2022)

அலைகடல் ஆழம்

நிலவு அறியாதோ

ஏலோ ஏலேலோ

 

அடிமன தாகம்

மடியில் தெரியுதோ

ஏலோ ஏலேலோ

 

பாத மாறும் மேகம்

எங்கோ தொலைந்தவள் தானோ

வானும் நீரும் சேரும்

என்றோ ஒர் நாள் தானோ

 

ஆழியிலே

தடமேதும் இல்ல

ஏலோ ஏலேலோ

 

வான்னொயின்

மீன்னொளியில் செல்ல

ஏலோ ஏலேலோ

 

அலைகடல் ஆழம்

நிலவு அறியாதோ

ஏலோ ஏலேலோ

 

இன்பம் துன்பம் இரண்டும்

இடம் பொருள் மாறும்

இரவுகள் பகலாகும்

முகில் மழை யாகும்

முறுவலும் நீராகும்

 

வானெங்கும்

சாயாத செஞ்சூரியன்

வராதோ ஒரு மாலை

நம் பூமியில்

 

நான் ஒருமுறை வாழ்ந்திட

மறுகரை ஏரி

பல பல பிறவிகள் கொள்வேனா

சொல்லிடு

 

அலைகடல் ஆழம்

நிலவு அறியாதோ

ஏலோ ஏலேலோ

 

பேசாத மொழியொன்றில்

காவியமா

தானாக உருவான

ஓவியமா

 

தாயின்றி கருவான

ஓருயிரா

ஆதாரம் இல்லாத

காதலா

 

கன இடைவெளியல்

கரம் பிடிப்பாயா

கரை தொடும் வரையில்

மணம் முடிப்பாயா

 

ஓர் பார்வை ஓர் வாக்கு

தாராயோ

 

அலைகடல் ஆழம்

நிலவு அறியாதோ

ஏலோ ஏலேலோ

 

அடிமன தாகம்

மடியில் தெரியுதோ

ஏலோ ஏலேலோ

 

பாத மாறும் மேகம்

எங்கோ தொலைந்தவள் தானோ

வானும் நீரும் சேரும்

என்றோ ஒர் நாள் தானோ

 

ஆழியிலே

தடமேதும் இல்லை

ஏலோ ஏலேலோ

 

வான்னொயின்

மீன்னொளியில் செல்ல

ஏலோ ஏலேலோ

FAQs

From which movie is the song “Alaikadal” from?

From “Ponniyin Selvan“, “Alaikadal” is a song.

Who wrote the lyrics to “Alaikadal”?

Siva Ananth wrote the lyrics to “Alaikadal”.

Who is the singer of “Alaikadal” song?

Antara Nandy have sung the song “Alaikadal”.

Leave a Comment